பாதிக்கப்பட்டோர் அமர்வில்....... ப்ரியமதா பயஸ்
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : மாநாடு
பாதிக்கப்பட்டோர் அமர்வில்....... ப்ரியமதா பயஸ் சந்தித்தவைகளையும் சாதித்தவைகளையும் பேசும் அரங்கு 2009ம் ஆண்டு யுத்தத்தில் கணவரை இழந்தவர். பத்திரிகை, இணைய ஊடகங்களில் அறிவிப்பாளர், எழுத்தாளர். பெண்ணியம், சிறுவர்கள் தொடர்பாக சமூக அக்கறையுடன் செயற்படும் சமூக ஆர்வலர்.
விபரம் :
பாதிக்கப்பட்டோர் அமர்வில்....... ப்ரியமதா பயஸ் சந்தித்தவைகளையும் சாதித்தவைகளையும் பேசும் அரங்கு 2009ம் ஆண்டு யுத்தத்தில் கணவரை இழந்தவர்.
பத்திரிகை, இணைய ஊடகங்களில் அறிவிப்பாளர், எழுத்தாளர். பெண்ணியம், சிறுவர்கள் தொடர்பாக சமூக அக்கறையுடன் செயற்படும் சமூக ஆர்வலர்.