அறிக்கைகள்
முகப்பு / அறிக்கைகள்
கொரோனா என்னும் உயிர்க்கொல்லி: ஒரு மாற்றுத்திறனாளியின் மடல்
கொரோனா என்னும் உயிர்க்கொல்லி உலகளாவிய ரீதியில் தாண்டவம் ஆடுகின்றது அதனை தடுப்பதற்கு நாடுகளும் நகரங்களும் பூட்டப்படுகின்றன. அவ்வப்போது தளர்த்...
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான DATA அமைப்பின் சந்திப்பு(22.02.2020)
பாதிக்கப்பட்டோர் குறித்தான ஆழமான புரிந்துணர்வும் அவர்களின் தேவைகள் குறித்து பரந்துபட்ட அளவில் விவாதங்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற நோக்கோடு ...
மாற்றுத்திறனாளிகளின் நாடுமுழுவதுமான சக்கரநாற்காலிப்பயணம்.
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சம...
வடக்கில் 20,011 பேரும்கிழக்கில் 18,001 பேருமாக இன்று மாற்றுத்திறனாளிகள...
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் 20,011 மாற்றுத்திறனாளிகளும் கிழக்கு மாகாணத்தில் 18,001 மாற்றுத்திறனாளிகளும் இன்று உலக மாற...
செவிப்புலனற்றோருக்கானசர்வதேச கிரிக்கெட் - வீரர்களுக்கு BTCL நிதி ஆதரவு...
கிரிக்கெட் என்று சொன்னவுடன் ஆர்ப்பரிக்கும் மைதானமும் ஆவேசமாக சத்தமிட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களும் நினைவுக்குள் வந்து செல்வார்கள். ஆனா...
பெண் தலைமைத்துவ குடும்ப சாதனையாளருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபா (2,500...
போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்ப சாதனையாளர் திருமதி கி. சஜிராணி அவர்களுக்கு அவரது தொழில் முயற்சியை மேலும் விருத்தி செய்யும் நோக...
தமிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி - 2016
போரினாலும் விபத்தினாலும் அங்கங்களை பறிகொடுத்த நாங்கள் இன்று எமது வாழ்வின் துனபங்களை மறந்து செயலாற்ற முனைகின்றோம். அதன் முதற்படியாக தமிழ் கூ...
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி 2017
2016ம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் விளையாட்டுப்போட்டியின் அடுத்தபடியாக 2017ம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டி.
2017 தமிழ் பரா விளையாட்டுப் போட்டி ஊடக சந்திப்பு அறிக்கை.
மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள் என்னும் தொனிப்பொருளில். மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா 2017.