Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் - சுழற்சிமுறை மேம்பாட்டுத் திட்டம்.

முகப்பு / இசை

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : இசை

2018ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவில் அடித்தளமிடப்பட்ட இந்த திட்டத்தில் தம்மையும் இணைக்குமாறு பல உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் அணுக்கின்றார்கள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தமிழ் மாற்றுத்திறனாளிகள் விழாவிற்கு பாடுபட்டு , பலமாக இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளில் 25 பேர் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

விபரம் :

உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் - சுழற்சிமுறை மேம்பாட்டுத் திட்டம்.

2018ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழாவில் அடித்தளமிடப்பட்ட இந்த திட்டத்தில் தம்மையும் இணைக்குமாறு பல உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் அணுக்கின்றார்கள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தமிழ் மாற்றுத்திறனாளிகள் விழாவிற்கு பாடுபட்டு , பலமாக இருந்து வந்த
மாற்றுத்திறனாளிகளில் 25 பேர் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் ஒரு தொகுதியினருக்கு திட்டத்தின் பலன் சென்றடைந்து விட்டது. அவர்களின் தொழில் முயற்சி
முன்னேற்றமடைந்துள்ளதை பார்த்து மகிழ்கின்றோம்.

இதில் இன்னமும் பலரையும் இணைக்கும் நோக்கில் உழைக்கும் மாற்றுத்திறனாளிகள் திட்டத்தையும் இம்முறை லண்டனில் நடைபெறவுள்ள தமிழ் மாற்றுத்திறனாளிகள் விழாவில் முன்னிறுத்து கின்றோம்.
உழைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்று கோலாக இணைய.... www.datatamil.com

திகதி

2019/03/16

நேரம்

12:00 PM

இடம்

லண்டன்

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay