Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

கொரோனா நிவாரணப் பொதிகள் - 2ம் நாள்.....

முகப்பு / நிவாரணம்

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்

நிவாரண‌ப் பொதிகள் இன்று மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களுக்கு கையளிக்க ஆரம்பித்துள்ளோம் ஒவ்வொரு பிரிவிலுமுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுக்கு 20 பொதிகள் கொடுக்கப்படுகின்றன. இன்று மட்டக்களப்பில் போரதீவுப்பற்று, பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் பொதிகள் கொடுக்கப்பட்டன. மட்டக்களப்பில் மொத்தமாக 14 பிரிவுகள் இருக்கின்றன. இதுவரை.... மட்டக்களப்பு - 40 பொதிகள் கிளிநொச்சி - 40 பொதிகள் யாழ்ப்பாணம் - 20 பொதிகள் கொடுக்கப்பட்டுள்ளன........... பயணம் தொடரும்..... உங்கள் பங்களிப்பை மேலும் எதிர்பார்த்து நிற்கின்றோம்......

விபரம் :

நிவாரண‌ப் பொதிகள் இன்று மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களுக்கு கையளிக்க ஆரம்பித்துள்ளோம்

ஒவ்வொரு பிரிவிலுமுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளுக்கு 20 பொதிகள் கொடுக்கப்படுகின்றன.

இன்று மட்டக்களப்பில் போரதீவுப்பற்று, பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் பொதிகள் கொடுக்கப்பட்டன. மட்டக்களப்பில் மொத்தமாக 14 பிரிவுகள் இருக்கின்றன.

இதுவரை....

மட்டக்களப்பு - 40 பொதிகள்
கிளிநொச்சி - 40 பொதிகள்
யாழ்ப்பாணம் - 20 பொதிகள் கொடுக்கப்பட்டுள்ளன...........

பயணம் தொடரும்.....

உங்கள் பங்களிப்பை மேலும் எதிர்பார்த்து நிற்கின்றோம்......

திகதி

2020/04/09

நேரம்

10:00 AM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay