Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

பசியாற்றும் பயணம் ... பசியாற்ற சேர்ந்த நிதி : £11,550.75 + Rs.45,000.00 : சேர்ந்த பொதிகள் :2360

முகப்பு / நிவாரணம்

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்

பசியாற்றும் பயணம் ... தொடர்கின்றது..... 2500 பொதிகளை சேர்ப்பிக்கும் முயற்சியில் தாயகத்தில் எம்மோடு பயணிக்கும் 84 அமைப்புக்களோடு தொடர்பினை ஏற்படுத்தி சராசரியாக 20 பொதிகள் படி, படிப்படியாக பொதிகளை சேர்ப்பிக்கின்றோம். பசியாற்ற சேர்ந்த நிதி : £11,550.75 + Rs.45,000.00 : சேர்ந்த பொதிகள் :2360 இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 1,271

விபரம் :

பசியாற்றும் பயணம் ... தொடர்கின்றது.....

2500 பொதிகளை சேர்ப்பிக்கும் முயற்சியில் தாயகத்தில் எம்மோடு பயணிக்கும் 84 அமைப்புக்களோடு தொடர்பினை ஏற்படுத்தி சராசரியாக 20 பொதிகள் படி, படிப்படியாக பொதிகளை சேர்ப்பிக்கின்றோம்.

பசியாற்ற சேர்ந்த நிதி : £11,550.75 + Rs.45,000.00 : சேர்ந்த பொதிகள் :2360

இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 1,271
#திருகோணமலை 110
#மட்டக்களப்பு 340
#அம்பாறை 50
#யாழ்ப்பாணம் 256
#கிளிநொச்சி 101
#முல்லைத்தீவு 204
#வவுனியா 150
#மன்னார் 60

பகிர்ந்து பசியாறுவோர் :
#மாற்றுத்திறனாளிகள்
#பெண்தலைமைக்_குடும்பங்கள்
#சிறுவர்_இல்லங்கள்
#முதியோர்_இல்லங்கள்

இணைந்து பசியாற்றுவோர்.....
Think 2wice Association - Reg.Charity No:1143421 - 200 பொதிகள்
Association of Chunnakam People in UK - 100 பொதிகள்
Manitha Neyam Trust - 520 பொதிகள்
Ifoh Trust - 50 பொதிகள்

பாதிக்கப்பட்டோரின் பசியாற்றும் பயணத்தில் நீங்களும் இணைய......

http://www.virginmoneygiving.com/fund/DATA-Corona-relief

பயணம் தொடரும்............

திகதி

2020/05/02

நேரம்

10:00 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay