Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

வரோட் நிறுவனத்தின் சார்பில் விளையாடி வெற்றியீட்டிய வீரர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : மனவளர்ச்சி பாதிப்பு பிரிவு : விளையாட்டு

2018 தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி வடக்கின் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் 05ம் திகதிகளில் நடைபெற்றது. அதில் பல அமைப்புக்களின் விளையாட்டு வீர/வீராங்கனைகள் பங்குபற்றி தத்தமது திறமைகளை வெளிக்காட்டி இருந்தனர். அந்த வகையில் வவுனியாவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தில் இருந்து பங்கு பற்றிய வீர/வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.தொடர்ந்து தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி தொடர்பான குறைநிறைகளை அருட்தந்தையுடன் Data குழுவினர் கலந்துரையாடினார்.

விபரம் :

2018 தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி வடக்கின் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் 05ம் திகதிகளில் நடைபெற்றது. அதில் பல அமைப்புக்களின் விளையாட்டு வீர/வீராங்கனைகள் பங்குபற்றி தத்தமது திறமைகளை வெளிக்காட்டி இருந்தனர். 
அந்த வகையில் வவுனியாவில் அமைந்துள்ள வரோட்  நிறுவனத்தில் இருந்து பங்கு பற்றிய வீர/வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.தொடர்ந்து தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி தொடர்பான குறைநிறைகளை அருட்தந்தையுடன் Data குழுவினர் கலந்துரையாடினார்.

திகதி

2018/07/13

நேரம்

09:00 AM

இடம்

வவுனியா

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay