DATA இயக்குனர்கள் சபை சந்திப்பு (26/02/2018) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : விளையாட்டு
DATA இயக்குனர்கள் சபை சந்திப்பு கடந்த (26/02/2018) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
விபரம் :
DATA இயக்குனர்கள் சபை சந்திப்பு கடந்த (26/02/2018) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
2018 ம் ஆண்டிற்கான தமிழ் மாற்றுதிறனாளிகள் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் குறித்தும், DATA அமைப்பானது கடந்து வந்த பாதைகள் மற்றும் DATA அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.