Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

பார்வை பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான குண்டெறிதல் போட்டி - வடமாகாணம்

முகப்பு / விளையாட்டு

வயது : 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவு : பார்வை பாதிப்பு பிரிவு : விளையாட்டு

பார்வை பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான குண்டெறிதல் போட்டி - வடமாகாணம் 2018ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியானது யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பார்வை பாதிக்கப்பட்டவர்களக்கான  போட்டிகளும் நடைபெற்றது. இதற்கு பல இடங்களில் இருந்து வீர,வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

விபரம் :

பார்வை பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான குண்டெறிதல் போட்டி - வடமாகாணம்

2018ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியானது யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் பார்வை பாதிக்கப்பட்டவர்களக்கான  போட்டிகளும் நடைபெற்றது. இதற்கு பல இடங்களில் இருந்து வீர,வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். அவற்றில்  18 வயதிற்க மேற்பட்ட பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

திகதி

2018/08/04

நேரம்

11:45 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay