Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 100M போட்டி - கிழக்கு மாகாணம்

முகப்பு / விளையாட்டு

வயது : 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவு : சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் பிரிவு : விளையாட்டு

சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 100M போட்டி - கிழக்கு மாகாணம் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான  போட்டிகள் நடைபெற்றது. அதில் பல இடங்களில் இருந்து வீர வீராங்களைகள் பங்குபற்றியிருந்தனர். அவற்றில்  18 வயதிற்க மேற்பட்ட பெண்களுக்கான 100M போட்டியில் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

விபரம் :

சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 100M போட்டி - கிழக்கு மாகாணம்

சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான  போட்டிகள் நடைபெற்றது. அதில் பல இடங்களில் இருந்து வீர வீராங்களைகள் பங்குபற்றியிருந்தனர். அவற்றில்  18 வயதிற்க மேற்பட்ட பெண்களுக்கான 100M போட்டியில் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். 2018ம் ஆண்டு கிழக்கு மாகாண போட்டிகள் அனைத்தும் மட்டக்களப்பு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

திகதி

2018/06/30

நேரம்

03:45 PM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay