Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

மனவளர்ச்சி பாதிப்புற்ற சிறுமிகளுக்கான பலூன் உடைத்தல் போட்டி - வடமாகாணம்

முகப்பு / விளையாட்டு

வயது : 18 வயதிற்கு கீழ்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவு : மனவளர்ச்சி பாதிப்பு பிரிவு : விளையாட்டு

மனவளர்ச்சி பாதிப்புற்ற சிறுமிகளுக்கான பலூன் உடைத்தல் போட்டி - வடமாகாணம் 14 வயதிற்கு கீழ்பட்ட மனவளர்ச்சி பாதிப்புற்ற சிறுமிகளுக்கான பலூன் உடைத்தல் போட்டி நடைபெற்றது. இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு தமது சந்தோசத்தைினையும் வெளிக்காட்டியிருந்தனர்.

விபரம் :

மனவளர்ச்சி பாதிப்புற்ற சிறுமிகளுக்கான பலூன் உடைத்தல் போட்டி - வடமாகாணம்

14 வயதிற்கு கீழ்பட்ட மனவளர்ச்சி பாதிப்புற்ற சிறுமிகளுக்கான பலூன் உடைத்தல் போட்டி நடைபெற்றது. இதில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு தமது சந்தோசத்தைினையும் வெளிக்காட்டியிருந்தனர். 2018ம் ஆண்டு வடமாகாண போட்டிகள் அனைத்தும்  யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. 

திகதி

2018/08/04

நேரம்

10:00 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay