Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட (T42) பெண்களுக்கான பரிதிவசுதல் போட்டி.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்டவர் பிரிவு : விளையாட்டு

18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட (T42) பெண்களுக்கான பரிதிவசுதல் போட்டி. வடக்கின் போட்டிகளில் 18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட ( T42 ) பெண்களுக்கான பரிதிவட்டம் வீசுதல் போட்டி இடம்பெற்றுள்ளது.

விபரம் :

18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட (T42) பெண்களுக்கான பரிதிவட்டம் வீசுதல் போட்டி.
 வடக்கின் போட்டிகளில் 18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட ( T42 ) பெண்களுக்கான பரிதிவட்டம் வீசுதல் போட்டி இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்றன.
ஆயிரக்கணக்கான போட்டியாளர்களை கொண்ட வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்காக இடம் பெற்ற மாபெரும் விளையாட்டுத் திருவிழா என வர்னிக்கத்தக் வகையில் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள் .

திகதி

2017/07/29

நேரம்

10:45 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay