Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

விழிப்புலனற்றோர்க்கான ஒட்டப் போட்டியில் வீரருக்காக வழிகாட்டியாக கரம் கொடுத்த IBC யின் தலைவர் கந்தைய பாஸ்கரன்.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முற்றாக பார்வை பாதிப்பு பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

இது விழிப்புலன் பாதிக்கப்பட்ட போட்டியாளரும், அவருக்கு வழிகாட்டும் முகமாக அவரோடு இணைந்து ஒருவர் ஓடும் இரட்டையர் ஓட்டப்போட்டி. இதில் போட்டி வீரர்களுடன் வீரராக எங்கள் IBC தமிழ் தலைவர் Baskaran Kandiah அவர்களும் மிகவும் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.

இந்தப் போட்டியின் விதி முறையின்படி ஓடும் வீரருக்கு  வழிகாட்டியாக அவருடன் இன்னொரு நபர் வீரரின் கைகளைப் பிடித்து ஓடுதல் வேண்டும்.  அந்த தருனம் வீரரின் கைகளை பற்றி தாம் ஓடுவதாக தயார் ஆனார்  IBC யின்  தலைவர் கந்தையா பாஸ்கரன். மாற்றுத்திறனாளிகளின் முன்னோக்கிய பயணத்திற்கு கரம் கொடுத்த நிமிடங்களில் ஒன்று இந்த தருனம்.

திகதி

2017/07/27

நேரம்

09:00 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay