Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

நான் முன்னோக்கி செல்கின்றேன் மாற்றம் எங்களுக்கும் உண்டு...

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : கேட்டல் பேச்சு பாதிப்பு பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றுத்திறனாளிகளால் நடாத்தப்பட்ட மாபொரும் விளையாட்டுப் போட்டி வடக்கு கிழக்கு சமூகத்தின் மத்தியில் மாற்றத்தின் ஆரம்பத்தினை தெளிவக எடுத்துக்காட்டியது.  

சிறுவர்கள் ஒவ்வொருவரது செயற்பாடுகளும் முழுமையான சந்தோசத்தினை அன்று அவர்கள் அனுபவித்தவற்றை எடுத்துக்காட்டியது .
போட்டிகளின் நீண்ட பயணம் முழுமையாக மாற்றுத்திறனாளிகளின் வாழவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

திகதி

2017/07/27

நேரம்

09:00 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay