Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

வாத்தியக் கருவிகள் முழங்க வெற்றி வீரர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி கெளரவிப்பு.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

தமிழ் பரா விளையாட்டு போட்டி 2017.  வெற்றிகளை பெற்று மகுடம் தரித்து மாற்றத்தினை நோக்கி நகர்கின்றனர் மாற்றுத்திறனாளிகள். வடக்கு கிழக்கில் வாழும் மாற்றுத்திறனாளிகளை ஒன்றினைத்து அவர்களுக்கான ஓர் களத்தினை அமைந்ததுக் கொடுத்தது தமிழ் பரா விளையாட்டுக்கள்.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்பாக கெளரவிக்கப்பட்டன.


போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றோர்க்கான  கெளரவிப்புக்கள் வழங்கப்பட்டமை. மற்றும் மூன்று போட்டிகளில் முதல் இடத்தை பெற்றோர்க்கான வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டமை. மற்றும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டமை. தேசிய ரீதியில் போட்டிகளில் சாதனை பொற்றோர்க்கான கெளரவிப்புக்கள் பதக்கங்கள் அணியப்பட்டமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


வாத்திய கருவிகள் முழங்க மாற்றுத்திறனாளி வெற்றி வீரர்கள் கெளரவிப்பு மேடை நோக்கி அழைத்து வரப்பட்டு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்..


திகதி

2017/08/06

நேரம்

10:00 AM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay