Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

உயிரிழை அலுவலகத்தில் இடம்பெற்ற 2017 தமிழ் பரா விளையாட்டுக்கள் தொடர்பான கலந்துரையாடல் .

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : பொது அமைப்புக்கள் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

2017 தமிழ் பரா விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று  20.06.2017 அன்று  உயிரிழை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது

இக் கலந்துரையாடலில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாகாண பிரதிப் பணிப்பாளர், மற்றும் மாவட்ட விளையாட்டுத் துறை உத்தியோகத்தர்கள் , உயிரிழை அமைப்பின் பிரதிநிதிகள், DATA அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

மேலும் இக் கூட்டத்தில் 2017 தமிழ் பரா விளையாட்டுக்கள் குறித்தான இறுதி முடிவுகள் சில எடுக்கப்பட்டுள்ளதோடு விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் முன் ஏற்பாட்டுத் திட்டங்களும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

திகதி

2017/06/20

நேரம்

09:00 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay