Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

மட்டக்களப்பு 14 பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர்களுடன் இடமபெற்ற சந்திப்பு.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : பொது அமைப்புக்கள் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

மட்டக்களப்பு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தோடும், 14 பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர்களோடும், தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் (DATA) பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த (19-05-2017) வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பு இந்து இளைஞர் மண்டபத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில், ஒவ்வொரு பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அவர்களது அமைப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குறைபாடுகள், தொழில் முயற்சி செய்ய விரும்புவோர் தொடர்பான விபரங்கள், கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப்போட்டி 2016ல் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்தும், இம்முறை மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப்போட்டி 2017ல் அவர்களது பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

திகதி

2017/05/19

நேரம்

09:00 AM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay