Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

2017 தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுபோட்டி தொடர்பான கலந்துரையாடல்.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : பொது அமைப்புக்கள் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுபோட்டி  2017கான போட்டிகளை ஒழுங்கு செய்யும் கூட்டம் மட்டக்களப்பில் (19-05-2017) வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

சமூக சேவைகள் திணைக்களத்தை சார்ந்த திரு. விநாயகமூர்த்தி அவர்கள் இந்த போட்டிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் இணைந்து 
வடக்கிலும்இ கிழக்கிலும் நடைபெறவுள்ள தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகள் தொடர்பான வடிவமைப்புக்கள் செய்யப்பட்டது.

இந்த முறை விளையாட்டுப்போட்டிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் உள்வாங்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடுஇ கடந்த முறையை விட இம்முறை கூடுதலான விளையாட்டுக்கள் மற்றும் பரிசில்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

திகதி

2017/05/19

நேரம்

10:00 AM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

18/4, Arasady 4th Lane, Thirunelvely Jaffna

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay