Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட (T42) 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி.

முகப்பு / விளையாட்டு

வயது : 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்டவர் பிரிவு : விளையாட்டு

வடக்கு போட்டிகள் - 2017 மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட  (T42) 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி இடம் பெற்றது.

விபரம் :

முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட (T42) 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி. வடக்கு போட்டிகள் - 2017 மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட  (T42) 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி இடம் பெற்றது. போட்டி வீரர்கள் கால்களை இழந்த போதும், ஆறாத வடுக்களை உடலில் சுமந்து பயனித்த போதும், அவற்றை ஒரு தடைகளாக என்னாமல் முயற்சிகளையும் நம்பிக்கைகளையும் இலக்காக கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டனர் .

திகதி

2017/07/28

நேரம்

03:15 PM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

18/4, Arasady 4th Lane, Thirunelvely Jaffna

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay