18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட ( T42) ஆண்களுக்கான 100M ஓட்டப்போட்டி
வயது : 18 வயதுக்கு மேற்பட்டவர் மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்டவர் பிரிவு : விளையாட்டு
18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட ( T42) ஆண்களுக்கான 100M ஓட்டப்போட்டி 2017 வடக்கு மாகாண போட்டிகளில் 18 வயதுக்கு மேல் முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்ட ஆண்களுக்கான 100m ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
விபரம் :
18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்ட ( T42) ஆண்களுக்கான 100M ஓட்டப்போட்டி
2017 வடக்கு மாகாண போட்டிகளில் 18 வயதுக்கு மேல் முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்ட ஆண்களுக்கான 100m ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
இதில் வலிகளை மறந்து வெற்றி நோக்கிய பயணத்தில் முன் நோக்கி கால்களை நகர்த்துகின்றனர் மாற்றுத்திறனாளி வீரர்கள்!