18 வயதிற்கு கீழ்ப்பட்ட விழிப்புலனற்றோர்க்கான 100 ஓட்டப் போட்டி.
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முற்றாக பார்வை பாதிப்பு பிரிவு : விளையாட்டு
18 வயதிற்கு கீழ்ப்பட்ட விழிப்புலனற்றோர்க்கான 100 ஓட்டப் போட்டி. வடக்கின் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் நாள் தெரிவுப் போட்டிகளில் 18 வயதிற்கு மோற்பட்ட விழிப்புலனற்றோர்க்கான 100 ஓட்டப் போட்டி இடம்பெற்றது. இப் போட்டி ஆண் பெண் இருபாலருக்குமான போட்டியாக காணப்பட்டது. மேலும் இவ் ஓட்டப் போட்டியியானது தேசிய ஒலிம்பிக் போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
விபரம் :
18 வயதிற்கு கீழ்ப்பட்ட விழிப்புலனற்றோர்க்கான 100 ஓட்டப் போட்டி.
வடக்கின் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் நாள் தெரிவுப் போட்டிகளில் 18 வயதிற்கு மோற்பட்ட விழிப்புலனற்றோர்க்கான 100 ஓட்டப் போட்டி இடம்பெற்றது.
இப் போட்டி ஆண் பெண் இருபாலருக்குமான போட்டியாக காணப்பட்டது.
மேலும் இவ் ஓட்டப் போட்டியியானது தேசிய ஒலிம்பிக் போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டியின் போது போட்டியாளரின் பாதுகாப்பு மற்றும் ஓடும் பதையில் சரியாக செல்லுதல் என்பவற்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளி அற்ற இன்னொருவரின் உதவியுடன் கைகள் பிடித்துக்கொண்டு ஓடியமை தேசிய விளையாட்டு விதிமுறையின் ஓர் அம்சம் ஆகும்.
இப் போட்டிகளின் போது அங்கு பணியாற்றி சாரனர்களின் பங்களிப்பு மிகையாக கானப்பட்டமை பாராட்டத்தக்க விடயமாகும்