Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

விழிப்புலனற்றோருக்கான சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்றது மட்டக்களப்பு பிரில்லியன்ஸ் அணி.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : பார்வை பாதிப்பு பிரிவு : விளையாட்டு

விழிப்புலனற்றோருக்கான சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்றது மட்டக்களப்பு பிரில்லியன்ஸ் அணி. தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டியின் ஒரு அங்கமாக, விழிப்புலனற்றோருக்கான சத்தப்பந்து கிரிக்கட் போட்டி  01/08/2017 செவ்வாய்கிழமை யாழ். ஸ்டான்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

விபரம் :

விழிப்புலனற்றோருக்கான சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்றது மட்டக்களப்பு பிரில்லியன்ஸ் அணி.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டியின் ஒரு அங்கமாக, விழிப்புலனற்றோருக்கான சத்தப்பந்து கிரிக்கட் போட்டி  01/08/2017 செவ்வாய்கிழமை யாழ். ஸ்டான்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முதல் போட்டி யாழ். விழிப்புலனற்றோர் சங்கம் மற்றும் வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் மோதிக்கொண்டன. போட்டி முடிவில் முதல் முறையாக களம் கண்ட வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினர் அபார வெற்றி கண்டனர்.
இறுதிப் போட்டி வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினருக்கும் மட்டக்களப்பு பிரில்லியன்ஸ் அணியினருக்குமிடையில் நடைபெற்று பிரில்லியன்ஸ் அணியினர் வெற்றிக் கேடையத்தை தனதாக்கிக்கொண்டானர். இப்போட்டிகளில் அனைத்து வீரர்களும் மிகவும் உற்சாகத்துடன் தமது திறமைகளை வெளிக்காட்டினர்
 

திகதி

2017/08/01

நேரம்

10:00 PM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

18/4, Arasady 4th Lane, Thirunelvely Jaffna

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay