Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

நானும் ஓர் நாள் வானுயர்ந்து நிற்பேன் அன்று என்னை தலை நிமிர்ந்து பார்க்கும் இந்த சமூகம் ....

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

இயற்கையின் கோரப்பார்வை இழப்புக்களுடன் பூமியில் பிறந்தேன்...

போரின் வெறித்தனம் உமிழப்பட்டன என் அங்கங்கள்.......

மலிந்துபோன விபத்துக்கள் அறுக்கப்பட்டன என் அங்கங்கள்......

...

ஆனாலும் நான் சோர்ந்து போய்விடவில்லை தோழா வீழ்ந்ததை விட வேகமாக எழுந்து ஓடிக்கொண்டிருக்கின்றேன்!!!

ஊனமாக்கப்பட்டது என் அங்கங்களே தவிர,
என் #மனமல்ல!!!
என் #இலட்சியமல்ல!!!
என் #ஆசைகளல்ல!!!

என் கனவுகளும் நிறைவேறும்! என் வாழ்விலும் மாற்றம் வரும்!

எதிர்பார்ப்புகளுக்கான அத்திவாரம் போட்டுவிட்டேன் நானும் ஓர் நாள் வானுயர்ந்து நிற்பேன் அன்று என்னை தலை நிமிர்ந்து பார்க்கும் இந்த சமூகம் ....

மாற்றத்தை விரும்பும் மாற்றுத்திறனாளி நான்....

திகதி

2018/08/05

நேரம்

09:00 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

18/4, Arasady 4th Lane, Thirunelvely Jaffna

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay