Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

சாதனையாளன் திரு முகமட் அலி அவர்களை வாழ்துகின்றோம்.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

மாற்றுத்திறனாளிகள் குறித்தான விழிப்புணர்வுக்காக வவுனியாவில் இருந்து கொழும்புவரை சக்கர நாட்காழியில் பயணித்து சாதனை படைத்த திரு முகமட் அலி அவர்களை வாழ்துகின்றோம்.

DATA நடாத்திய சக்கர நாட்காழி மரதன் ஓட்டபோட்டியில் முதலாம் இடத்தை திரு முகமட் அலி பெற்றார். அத்தோடு பல போட்டிகளில் பதக்கத்தையும் பெற்றார்.

விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பை திரு முகமட் அலிக்கு வழங்கி அவரை கெளரவித்ததில் TAMIL PARA SPORTS பெருமை கொள்கின்றது.....

முகமட் அலியின் சாதனைப்பயணம் தொடரும்.......................

திகதி

2018/08/05

நேரம்

09:00 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay