ஒரு நடை மாற்றுத்திறனாளிகளோடு... இன்னும் 05 நாட்களில்.
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நடை
எம்மோடு நடக்க எமக்காக நடக்க.... நீங்களும் வருவீர்களா? ஜூலை 8: மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தில் லண்டனில்.
விபரம் :
வாழ்வதே சாதனையாக கொண்ட என் வாழ்ககையில் அடையாளத்தை தேடி நீண்ட தூரம் செல்கின்றேன் என்னுடன்! எனக்காக! நீயும் வருவாய அண்ணா???
எம்மோடு நடக்க எமக்காக நடக்க.... நீங்களும் வருவீர்களா? ஜூலை 8: மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தில் லண்டனில்..