பசியாற்றும் பயணம் ... பசியாற்ற சேர்ந்த நிதி : £11,550.75 + Rs.45,000.00 : சேர்ந்த பொதிகள் :2360
மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்
பசியாற்றும் பயணம் ... தொடர்கின்றது..... 2500 பொதிகளை சேர்ப்பிக்கும் முயற்சியில் தாயகத்தில் எம்மோடு பயணிக்கும் 84 அமைப்புக்களோடு தொடர்பினை ஏற்படுத்தி சராசரியாக 20 பொதிகள் படி, படிப்படியாக பொதிகளை சேர்ப்பிக்கின்றோம். பசியாற்ற சேர்ந்த நிதி : £11,550.75 + Rs.45,000.00 : சேர்ந்த பொதிகள் :2360 இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 1,271
விபரம் :
பசியாற்றும் பயணம் ... தொடர்கின்றது.....
2500 பொதிகளை சேர்ப்பிக்கும் முயற்சியில் தாயகத்தில் எம்மோடு பயணிக்கும் 84 அமைப்புக்களோடு தொடர்பினை ஏற்படுத்தி சராசரியாக 20 பொதிகள் படி, படிப்படியாக பொதிகளை சேர்ப்பிக்கின்றோம்.
பசியாற்ற சேர்ந்த நிதி : £11,550.75 + Rs.45,000.00 : சேர்ந்த பொதிகள் :2360
இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 1,271
#திருகோணமலை 110
#மட்டக்களப்பு 340
#அம்பாறை 50
#யாழ்ப்பாணம் 256
#கிளிநொச்சி 101
#முல்லைத்தீவு 204
#வவுனியா 150
#மன்னார் 60
பகிர்ந்து பசியாறுவோர் :
#மாற்றுத்திறனாளிகள்
#பெண்தலைமைக்_குடும்பங்கள்
#சிறுவர்_இல்லங்கள்
#முதியோர்_இல்லங்கள்
இணைந்து பசியாற்றுவோர்.....
Think 2wice Association - Reg.Charity No:1143421 - 200 பொதிகள்
Association of Chunnakam People in UK - 100 பொதிகள்
Manitha Neyam Trust - 520 பொதிகள்
Ifoh Trust - 50 பொதிகள்
பாதிக்கப்பட்டோரின் பசியாற்றும் பயணத்தில் நீங்களும் இணைய......
http://www.virginmoneygiving.com/fund/DATA-Corona-relief
பயணம் தொடரும்............